Sunday 6 October 2013

மாற்றம் விரும்பு








மாற்றம் விரும்பு

கற்றுக்கொடுக்க
முயற்ச்சிக்காதே-நீ 
கேட்பது,சொல்வது

அறிந்துகொண்டதைப் போல்
பாசாங்கு செய்வது-
நீயொரு நகல் என்பதுவே,.

உன்னை நீ
அடையாளத்திலிருந்து அழி.
அழிப்பதொன்றே
நீ வேறோன்றாய்
வருவதற்க்கான வழி

மாற்றம் விரும்பு;
மாறு;
மாறுதலே அனைத்திலும் நன்று…

முத்துக்குமார்.

5 comments:

  1. அழிப்பதும்வேறொன்றாய் வருவதும் சரியே/ஆனால் கற்றுக்கொடுக்க முயற்சிப்பதும்,அறிந்து கொள்வதும் எப்படி தவறாகமுடியும்?நல்ல கவிதை அழுத்தம் தெறிக்கும் எழுத்து,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தங்கள் விமர்சனத்துக்கு நன்றி,
    ஒன்றிலிருந்து ஒன்றை அறிந்து கொள்வதில்லை.அந்த ஒன்றை
    அறிந்து கொள்வதும்,மற்றவைகளை அழித்தொழிப்பதுவே.

    ReplyDelete
  3. அறிந்து கொள்வது போல் பாசாங்கு செய்வதும் தவறே/

    ReplyDelete
  4. அறிந்து கொள்வது போல் பாசாங்கு செய்வதும் தவறே/ ராஜா விருதுநகர்

    ReplyDelete
  5. மற்றவர்கள் மதிப்பை பெற இங்கு எல்லோரும் எல்லாம் தெரிந்தவர்கள் போல நடித்து கொண்டு தானிருக்கிறோம்

    ReplyDelete