Thursday 31 October 2013

நம்பிக்கை ஒளி



நம்பிக்கை ஒளி

நீ தவழும் போது.,
நடை பழகிய போதும்…
“ம்..ம்மா..ஆ என-நீ பேசிய
பேச்சுகளும்-பொழுதுகளும்
இன்றும் எங்களது நினைவுகளில்
நிறைவாக..இனிதாகவும்.
                    
ஒரு பத்தாண்டு
முழுமையடைந்து-உனது
பூமியின் பார்வையில்
இன்று 13 ஆம் ஆண்டு
துவக்கம்…

இன்று,
உனது பேச்சால்
அடர்ந்த அமேசன் காடுகளின்
அற்புதங்கள் புரிந்தது..

புவி வெப்பமயமாதலின்
ஆபத்து – அக்கறையோடு
வரும் உனது பேச்சில்..
விஞ்ஞான புரிதல் கண்டோம்
உனது அறிவில்..

முன்னேறுகிறது…
உலகம் முன்னோக்கியே
உயர்கிறது-செல்கிறது..

உலகை பயனுள்ளதாய்
மானுடம் மாற்றும்-என்ற
என்ற நம்பிக்கையுடனும்
வாழ்த்துக்களுடனும்..

(அத்தையும்-மாமாவும்)

4 comments:

  1. உலகைபயனுள்ளதாய் மாற்றும் மானுடத்தின் பிரதிநிதியை வாழ்த்தும் அத்தையும், மாமாவும் நல் உள்ளம் கொண்டவர்களாக/வாழ்த்துக்கள் தோழர்/

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சொன்ன தோழர் விமலன் அவர்களுக்கு நன்றி, தங்களின் கல்வெட்டு அருமை நீங்கள் குறிப்பிட்ட டாக்டரும்,kks ம் என் நினைவுக்கு வந்து சென்றார்கள்.

    ReplyDelete
  3. இது யாரை மனதில் கொண்டு எழுதியது ?

    ReplyDelete
  4. ourtechnicians deals with home appliance repair and services are electrical services,plumbing services, two wheeler repair, ATS system repair ervices, house renovation,paintings, washer repair services, bathroom and kitchen remodelling and maintenance services.If you need our service inspect on
    home appliance
    https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
    https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
    https://www.instagram.com/ourtechnicians/

    ReplyDelete